கருப்பு நிற தோழியே
நீ கருப்பாய் இருக்கிறாய், அதனால்தான்
நான் உனக்கு எடுப்பாய் இருக்கிறேன்
உன் முக அழகு கருப்பாய் இருந்தாலும்
உன் மனசு உள் அழகு எப்போதும் வெள்ளை தான்
நான் கொவ பட்டு உன்னை கருப்பு என்றாலும்
என் மனதில் நீ எப்போதும் வெளுப்பாய்தான் இருக்கிறாய் தோழியே
அடுத்த ஜென்மம் ஓன்று இருந்தால் நீயே
எனக்கு மனைவியாக ஆசைப்படுகிறேன்
யார் கருப்பா இல்லை :
தமிழகத்தை கலக்கி வரும் சுப்பர் ஸ்டார் கருப்புதான்
கவிதையில் உயிர் வாழும் கவியரசு கருப்பு தான்
என் தோழியே
நீ தூய உள்ளம் கொண்டவள் அதனால்
உன் வெளி அழகு தெரியாது
வினாய் கவலை வேண்டாம், என் தோழியே
நம் நாட்டிற்கே கருப்பு தான் சிறந்தது
உயர்ந்தது
வளர்ந்தது
தோழியே உன் நிறம் மாற்ற நான் வெண்ணிலவை
கேட்டேன்
அது கூட உன் அழகில் தான் வெளிச்சமாய் இருக்கிறதாம்
அதை கெடுக்காதே என்றது நிலா
போதுமா என் கருப்பு நிற அழகு தோழியே
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.