டியர் நீவி,
கடந்த மூன்று வருடங்களாக என் காதலியாக இருந்ததற்கு நன்றி...
இந்த கடிதம் கிடைக்கும்போது நீ சந்தோஷமாக இருப்பாய் என்று நம்புகிறேன்...
உனக்கே
தெரியும்,நான் உன்னை பிரிந்து இருந்து எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது
உனக்கு புரியும் உன் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை இது என்னுடைய
முதல் காதல் என்பது உனக்குத் தெரியும்....
காதல் பூக்கும்போது
எல்லாரும் கடிதம் எழுதத் தொடங்குவார்கள்... உனக்கு நான் உனக்கு காதல்
கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.... காதல் கடிதம் கவிதை
மொழியில் எழுதுவது என்பது இப்போதெல்லாம் ரொம்பக் கஷ்டமான விஷயம் நீவி...
ரொம்ப நேரம் எடுக்கும் வேலை கூட...
இன்னொரு விஷயம்... நீ எனக்கு
உன்னுடைய அழகான ஒரு போட்டோ தந்திருந்தாய்...அந்த ஒரு போட்டோவில் நீ அழகாக
இருப்பாய்... ... . மற்றும் எனக்காக நீ எழுதிய காதல் கடிதம் நான் இன்று
வைத்திருக்கிறேன் உன் நினைவு வரும் பொழுது அந்த கடிதம் தான் எனக்கு ஆறுதல்
தருகிறது,. வரும் 29.08.2014 உன் பிறந்த நாள் நீ சீரோடும் சிறப்போடும்
வாழ எனது வாழ்த்துக்கள் ...இன்று வரை உன் நினைவோடு தான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் என்றாவது ஒரு என்னுடன் பேச வேண்டும் என்றால் எனது
தொலைபேசியல் தொடர்புக்கொள்..எனது தொலைபேசி எண்
இப்படிக்கு,
நீவி
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.