"ஒன்றும் செய்யக் கூடாது!"

நண்பர்-1: என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு! 
நண்பர்-2: ஏன், என்னாச்சு?
 நண்பர்-1: எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.


பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார்.
 டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?


"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?"
 "ஒன்றும் செய்யக் கூடாது!"



"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு.
. வேலையை விட்டு தூக்கிட்டாங்க.." 
"ஏன்?"
 "அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே.......!"



"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" 
"சம்பளம் கைக்கு வந்ததும்..." 
"சம்பளம் எப்போ கைக்கு வரும்?
" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

No comments:

உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.

அபிராமியின் பக்கம் . Powered by Blogger.