விண்டோஸ் கணனியில் கோப்புறைகளை கண்ணுக்கு தெறியாமல் மறைப்பது எப்படி?
விண்டோஸ் கணனிகளுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு உபாயத்தை பற்றி இன்றைய பதிவிலே பார்ப்போம். அதாவது நாம் பாவிக்கும் கணணியில் காணப்படும் கோப்புறைகளை எவ்வாறு மறைத்து வைப்பது என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் அன்றாடம் பாவிக்கும் கணணியை எம்மை தவிர பலர் பாவிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அவ்வாரான நேரத்தில் எமது தனிப்பட்ட விடயங்களோ அல்லது ஏதேனும் முக்கியமான பைல்-களோ மற்றவர் பார்வைக்கு தென்படுவதட்கான வாய்ப்பு இல்லது. ஆகவே இவ்வாறான ஒரு சூழ்நிலை காணப்படுவதால், எமது கணனியில் இருக்கும் முக்கியமான பைல்-களை மறைத்து வைக்க முடியும்.
விண்டோஸ் கணனிகளில் கோப்புறைகளை மறைத்து வைப்பதற்கு பல்வேறு இலவச மென்பொருட்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்றைய பதிவில் மிகவும் சாதாரணமான ஒரு முறையை பயன்படுத்தி உங்களது முக்கியமான பைல்-களை கொண்டுள்ள போல்டர் ஒன்றை கணனியில் இருந்து மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இப்போது உருவாக்கிய போல்டரை வலது கிளிக் செய்து அதில் Properties-ஐ தெரிவு செய்யுங்கள்.
அடுத்து அதிலே Customize-ஐ எடுத்து அதில் Change Icon-ஐ எடுத்து அதில் ஒரு வெற்று ஐகனை நீங்கள் உருவாக்கிய போல்டரிற்கு தெறிவு செய்யுங்கள்.
இப்போது அந்த போல்டரை ரீனேம் செய்யவேண்டும். கீபோர்டில் Alt பட்டனை அழுத்தியவாரு 0160 என டைப் செய்து ரீனேம் செய்யுங்கள்.
அவ்வளவு தான்..! இப்போது நீங்கள் உருவாக்கிய போல்டர்-ஐ, எந்தவிதமான மென்பொருளும் இல்லாமல் மிக இலகுவான முறை மூலம் மறைத்து விட்டீர்கள்.
நாம் அன்றாடம் பாவிக்கும் கணணியை எம்மை தவிர பலர் பாவிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அவ்வாரான நேரத்தில் எமது தனிப்பட்ட விடயங்களோ அல்லது ஏதேனும் முக்கியமான பைல்-களோ மற்றவர் பார்வைக்கு தென்படுவதட்கான வாய்ப்பு இல்லது. ஆகவே இவ்வாறான ஒரு சூழ்நிலை காணப்படுவதால், எமது கணனியில் இருக்கும் முக்கியமான பைல்-களை மறைத்து வைக்க முடியும்.
விண்டோஸ் கணனிகளில் கோப்புறைகளை மறைத்து வைப்பதற்கு பல்வேறு இலவச மென்பொருட்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்றைய பதிவில் மிகவும் சாதாரணமான ஒரு முறையை பயன்படுத்தி உங்களது முக்கியமான பைல்-களை கொண்டுள்ள போல்டர் ஒன்றை கணனியில் இருந்து மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
கோப்புறைகளை கண்ணுக்கு தெறியாமல் மறைப்பது எப்படி?
இப்போது உருவாக்கிய போல்டரை வலது கிளிக் செய்து அதில் Properties-ஐ தெரிவு செய்யுங்கள்.
அடுத்து அதிலே Customize-ஐ எடுத்து அதில் Change Icon-ஐ எடுத்து அதில் ஒரு வெற்று ஐகனை நீங்கள் உருவாக்கிய போல்டரிற்கு தெறிவு செய்யுங்கள்.
இப்போது அந்த போல்டரை ரீனேம் செய்யவேண்டும். கீபோர்டில் Alt பட்டனை அழுத்தியவாரு 0160 என டைப் செய்து ரீனேம் செய்யுங்கள்.
ஆகவே இந்த எளிய வழிமுறையை பின்பற்றி உங்கள் தனிப்பட்ட பைல்-களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.