பெண்களை ஆண்கள் விரும்புவது இயல்பே. அப்படி விரும்பும் பெண்கள் தங்களால் ஈர்க்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும் ஒவ்வொரு ஆணின் நினைவாகும். பெண்களை எப்படி ஈர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது ஒவ்வொரு ஆணின் கனவாகும்.
ஆனால் இந்த சந்தோஷம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அனைவருக்குமே பெண்களை ஈர்க்கும் உடல் தோற்றம் இருப்பதில்லை அல்லவா? ஆனால் ஒருசில குணாதிசயங்களை சேர்த்துக் கொண்டால் போதும், பெண்களை உங்கள் பக்கம் பைத்தியமாக அலைய விடலாம்.
ஆகவே ஒரு பெண்ணின் மூளையில் உங்களை பதிய வைத்து, கடைசியாக அவள் இதயத்தில் உங்களுக்கு இடம் கிடைக்க என்ன வழி என்பதை தமிழ் போல்ட் ஸ்கை ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி பெண்களை உங்கள் பின்னால் அலைய விடுங்கள்.
சிந்தனை பரிசுகளோ, அக்கறையோ, பெண்களுக்கு ஏன் அதில் நாட்டம் இருக்கிறது? நீங்கள் 24 மணி நேரமும் அவர்களை பற்றி தான் சிந்தித்து கொண்டே இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அது வெளிக்காட்டும்.
அந்த உணர்வு தான் அவர்கள் எதிர்பார்ப்பது. அதற்காக கண்ணை கவரும் பரிசுகளோ, விலை உயர்ந்த பரிசுகளோ வாங்க வேண்டிய அவசியமில்லை. மாறாக “உன்னை பற்றி தான் இன்று முழுவதும் நினைத்து கொண்டே இருந்தேன்” அல்லது “இன்று நீ பூசியுள்ள லிப்ஸ்டிக் வண்ணம் உன் அழகை இன்னும் அதிகரித்துள்ளது” என்று சொல்லிப் பாருங்கள்.
உங்கள் நினைவில் அவர்கள் இருக்கிறார்கள், அவர்களை பற்றிய சிறு விஷயத்தை கூட நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு போதுமானது. இது போதும் அவர்கள் இதயம் உங்களுக்காக துடிப்பதற்கு.
நகைச்சுவையாக பேசுவது என்பது ஒரு அறிய குணமாகும். அது அனைவருக்கும் வந்து விடாது. அது உங்களின் அறிவாற்றலையும், சமயோசித புத்தியையும் வெளிக்காட்டும். வளமையான நகைச்சுவை உணர்வு கொண்டவர், தன்னை பார்த்து சிரித்து, கஷ்ட காலத்தில் கூட அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு கொண்டவரை பார்த்தால், பெண்கள் விரைவிலேயே ஈர்க்கப்பட்டு விடுவார்கள்.
நம் அனைவரின் ரசனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான உடல் அமைப்பு மற்றும் அளவை கொண்ட எதிர்பாலினத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் பொதுவான ஒரு விஷயத்தை ஒரு ஆணிடம் ஒரு பெண் எதிர்பார்க்கிறாள் என்றால், அது அவளை மயக்கும் அவனது புன்னகை தான்.
அதிலும் நீங்கள் சந்தோஷமாக மற்றும் குதூகலமாக இருப்பதை உங்கள் புன்னகை மூலமாக தெரிந்து கொள்ளலாம். உங்கள் புன்னகை பெண்களின் மன கதவையும் திறக்கும். அழகிய பற்கள் இருந்தால், அது கூடுதல் பலனை அளிக்கும். மேலும் இது உங்களை நீங்கள் நல்லபடியாக பராமரிக்கிறீர்கள் என்பதை பெண்களுக்கு எடுத்துரைக்கும்.
ரொமான்டிக் உணர்வுடன் இருங்கள் காதல் உணர்வு என்பது உடலுறவை விட மேலான ஒன்று. அதிலும் பூக்கள் வாங்குவதை விட, மெழுகுவர்த்தி ஏற்றுவதை விட மேலான ஒன்றாகும். மேலும் இது ஒரு பெண்ணை மென்மையாக கையாண்டு, அவள் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.
ஒருவேளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட, அவர்களை பாராட்ட மறந்து விடாதீர்கள். மேலும் ஒரு குழந்தையை போல அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள்.

No comments:
உங்கள் கருத்துக்கள் இங்கே......
Your comments here ......
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.